தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தொழில்நுட்பமும் வேண்டும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..!

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தெளிவான அரசியல் கண்ணோட்டம் மட்டுமின்றி தொழில்நுட்பமும்

By venu | Published: Sep 29, 2019 01:27 PM

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தெளிவான அரசியல் கண்ணோட்டம் மட்டுமின்றி தொழில்நுட்பமும் வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழகம், கர்நாடகாவிடம் பலமுறை பேசியும் வெற்றியடையவில்லை. தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளேன் தண்ணீர். பிரச்னைக்கு தீர்வு காண தெளிவான அரசியல் கண்ணோட்டம் மட்டுமின்றி தொழில்நுட்பமும் வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc