மூக்கடைப்பு மறைய இயற்கையான வழிமுறை அறிவோம்!

மூக்கடைப்பு குறைவதற்கான சில இயற்கையான வழிமுறைகளை நாம் இன்று பார்க்கலாம்.

By Rebekal | Published: May 16, 2020 07:06 AM

மூக்கடைப்பு குறைவதற்கான சில இயற்கையான வழிமுறைகளை நாம் இன்று பார்க்கலாம். செயற்கை முறைகளை பயன் படுத்தி உடலை மாசுபடுவதற்கு பதிலாக, இயற்கை முறைகள் மிகவும் நல்லது.

மூக்கடைப்பு மறைய இயற்கையான வழிமுறை

முதலில் முசுமுசுக்கை இலையை அவித்து பருப்புடன் கலந்து சாப்பிட்டால் மூக்கடைப்பு குறையும். மேலும் வேப்பிலையுடன் ஓமத்தை அரைத்து குடிக்கும் பொழுது மூக்கடைப்பு முற்றிலுமாக குணமடையும்.

கடுகுப் பொடியுடன் நெல்லிக்காய் பொடியை கலந்து அதில் தேன் ஊற்றி சாப்பிட்டுவர தொடர் ஜலதோஷம் மற்றும் மூக்கடைப்பு மறையும். உடனடியாக பறித்த ரோஜா இலைகளை முகர்ந்து வரலாம். புதினா இலைகளுடன் எலுமிச்சை பழம் மற்றும் ஆரஞ்சு பழச்சாற்றை கலந்து குடித்துவர இந்த மூக்கடைப்பு முற்றிலுமாக குணமடையும். 

Step2: Place in ads Display sections

unicc