தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் - புகழேந்தி

தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில்

By venu | Published: Nov 11, 2019 07:02 AM

தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பின்பு புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இரண்டு ஆண்டு காலமாக  பட்டா இல்லாத புறம்போக்கு நிலமான அமமுக-வில் பயணம் செய்தோம். தினகரன் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், ஆட்சியையும் தொல்லை செய்ய நினைத்தால் எதிர்க்க நான் ஒருவன் போதும்.தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc