யோகிபாபு-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் வாட்ச்மேன் பட புரோமோ பாடல் ரிலீஸானது!!

யோகிபாபு-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் வாட்ச்மேன் பட புரோமோ பாடல் ரிலீஸானது!!

தமிழ் சினிமாவின் பிசியான  நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என டஜன் கணக்கில் படம் ரிலீஸிற்கு ரெடியாக உள்ளது.

இதே போல ஏ.எல்.விஜய் இயக்கத்தில் த்ரில்லர் படமாக வாட்ச்மேன் எனும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் யோகிபாபு, சம்யுக்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதற்கான புரோமோ பாடலை இன்று படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *