பாம்பை கயிறாக்கி சிறுவர்கள் செய்த செயலை பாருங்க! வைரலாகும் வீடியோ!

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை பார்த்ததும் எந்த மனிதனாக

By leena | Published: Nov 17, 2019 07:31 AM

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை பார்த்ததும் எந்த மனிதனாக இருந்தாலும், அவர்கள் பயந்து ஓடுவது உண்டு. அது உயிரோடு இருந்தாலும் சரி. இறந்த நிலையில் இருந்தாலும் சரி. ஆனால், வியட்நாமில் உள்ள சிறுவர்கள் ஸ்கிப்பிங் விளையாட கயிற்றை தேடி அலைந்துள்ளனர். அவர்கள் தேடலுக்கு விடையாக, இறந்த நிலையில் ஒரு பாம்பு கிடந்துள்ளது. இந்த பாம்பினை எடுத்து அந்த சிறுவர்கள் ஸ்கிப்பிங் விளையாடி உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Step2: Place in ads Display sections

unicc