வீடியோ: விராட் கோலியின் ஸ்டம்பயே தெரிக்கவிட்ட ஸ்ரேயஸ் கோபால்!

ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்களால் துவக்கம் முதலே சரியாக ஆடவில்லை முடியவில்லை .

தொடர்ந்து மூன்று போட்டியில் ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி இந்தப் போட்டியிலும் அதனையே மீண்டும் செய்தார். 25 பந்துகள் வரை பெரிதாக ஏதும் அடிக்காத விராட் கோலி வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். மேலும், உள்ளூர் வீரர் ஸ்ரேயஸ் கோபாலின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை கிளீன் போல்டாகி இழந்தார்.

இது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

ஸ்ரேயஸ் கோபால் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

author avatar
Srimahath

Leave a Comment