வால்டர் படத்தின் புதிய பாடல் வெளியீடு!

இயக்குனர் அன்பு இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள வால்டர். இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக ஷரின் காஞ்சவாலா நடிக்கிறார்.  இப்படத்தை ஸ்ருதி திலக் தயாரித்துள்ளார். 

இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள  நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.