இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது! மக்கள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது! மக்கள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது. உலகையே கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்கி வருகிற நிலையில், மக்கள் அனைவரும் தங்களை தற்காத்து கொள்ள பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நோயின் அச்சுறுத்தல் ஒருபக்கம் இருக்க, இயற்கை பேரழிவுகள் ஒருபக்கம் மனித உயிர்களை வாரிக் கொள்கிறது. இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் அமைந்துள்ள சினாபாங் என்ற எரிமலை வெடித்து சிதறியதால், சாம்பலை வெளியிட்டு வருகிறது. இதனால் இந்த மலையை சுற்றிலும், 20 கி.மீ தொலைவிற்கு சாம்பலும், கரும்புகையும் சூழ்ந்துள்ள நிலையில், முன் எச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

Latest Posts

ஆரம்பாக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி கூறக்கூடாது - ஜோ பைடன்
இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்த நடிகை பயல் கோஷ்..!
சூர்யாவின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்.!
#IPL 2020 பஞ்சாப் அணிக்காக புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கெயில்..!
கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை!
"என்ன மன்னிச்சிடுங்க அண்ணா".. விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் மன்னிப்பு!
இடஒதுக்கீடு தராவிட்டால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை..!
வருங்கால கணவருடனான புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்.!