வோடஃபோன் , ஏர்டெல் மத்திய அரசுக்கு ரூ. 92,000 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் ஆணை..!

ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசு ரூ1.33 லட்சம் கோடி கேட்ட நிலையில்,

By murugan | Published: Oct 24, 2019 04:55 PM

ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசு ரூ1.33 லட்சம் கோடி கேட்ட நிலையில், ரூ 92,000 கோடி வழங்க உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாயை குறைத்து காட்டியதாக மத்திய அரசு குற்றச்சாட்டி உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc