இன்று ஏன் விஸ்வாசம் போஸ்டர் வெளியிட்டார்கள் தெரியுமா? : கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

இன்று ஏன் விஸ்வாசம் போஸ்டர் வெளியிட்டார்கள் தெரியுமா? : கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

இயக்குனர் சிவா மற்றும் தல அஜித் இருவரும் இணைந்து ஏற்கனவே ‘வீரம்’ ‘வேதாளம்’ ஆகிய படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. ஆனால் அதன் பிறகு இருவர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவான ‘விவேகம்’ அஜித் ரசிகர்களை தவிர மற்றவர்களை அவ்வளவாக கவரவில்லை.
ஆதலால் இருவர் கூட்டணியில் தற்போது உருவாக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தை எப்படியும் பெரிய ஹிட்டாக வேண்டும் என இயக்குனர் கடுமையாக உழைத்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் முதல் பார்வை (FIRST LOOK) விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீரென இப்பட போஸ்டர் இன்று வெளியாகுமென படக்குழு அறிவித்து ரசியக்ர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நாளை ஏன் போஸ்டர் வெளியாகிறது என்ற கேள்விக்கு விடையாக கிடைத்துள்ளது ஒரு காரணம், அது என்னவென்றால் அஜித்திற்கும், இயக்குனர் சிவாவிற்கும் சாய் பாபா பிடித்தமான கடவுள். சாய் பாபாவிற்கு உகந்த நாள் வியாழன் என்பதால் இன்று வெளியாகிறதாம் போஸ்டர்.
DINASUVADU
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *