வெளியானது விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலின் முழு வீடியோ..!

வெளியானது விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலின் முழு வீடியோ..!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலின் முழு வீடியோ வெளியாகியது.

நடிகர் அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் வெளியாகி பல சாதனைகளை படைத்து, மக்கள் மத்தியில் வரவேற்புகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் வெளியான கண்ணான கண்ணே பாடலின் முழு வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *