விஸ்வாசம் பிரபல திரையரங்கில் இத்தனை காட்சிகள் ஹவுஸ்புல்லாம்..!தூள் கிளப்பும் விஸ்வாசம்..!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம் இந்த படம் உலகம் முழுவதும் வசூல்

By Fahad | Published: Apr 06 2020 05:35 AM

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம் இந்த படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்துவிட்டது. என்றே சொல்லலாம்  எப்படியும் இந்த படம் தற்போது வரை ரூ 180 கோடி வசூலை தொட்டு இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் தான் விஸ்வாசம் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில்  சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.அது என்னவென்றால் அந்த திரையரங்கில்   இன்றுடன் 73 காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளதாம்.இதற்கு முன் இப்படி ஒரு வரவேற்பை அந்த திரையரங்கம் கண்டு  பல மாதங்கள் ஆகிவிட்டது என்று கூறப்படுகிறது.