விஸ்வாசம் டிக்கெட் அதிக விலையில் விற்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் !!!!

விஸ்வாசம் டிக்கெட் அதிக விலையில் விற்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் !!!!

விஸ்வாசம் தமிழகத்தில் மிக பிரம்மாண்டமாய் இன்று  திரைக்கு வந்துள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில்  ரசிகர்கள் தல அஜித்தை இன்று திரையில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர்.

இதனை தடுக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிகரணை மேடவாக்கத்தில் உள்ள குமரன் திரையரங்கில் ‘விஸ்வாசம் ‘திரைப்பட டிக்கெட்கள் 500 முதல் 1000 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்போதும் இந்த திரையரங்கிற்க்கு படம் வந்தால் டிக்கெட்கள் ரூ 100 முதல் 200 ரூபாய்க்கு தான் விற்கப்படும் என்று ரசிகர்கள் தெரிவித்துயுள்ளனர். ஆனால் இன்று  ‘ விஸ்வாசம் ‘ டிக்கெட் 500 முதல் 1000 ரூபாய்க்கு விற்க பட்டதால் ரசிகர்கள் கடும் கோபத்தில் திரைஅரங்கிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *