தலயும் இல்ல! தளபதியும் இல்ல!! இங்கு நான் தான் மாஸ்!!! வசூலில் மிரட்டும் சண்டக்கோழி 2!

சென்ற வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு இரண்டு படங்கள் வந்தன. அதில் தனுஷ்

By manikandan | Published: Oct 23, 2018 05:00 PM

சென்ற வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு இரண்டு படங்கள் வந்தன. அதில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை படத்திற்கு தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்ததால் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அதனுடன் வெளிவந்த இன்னொரு திரைப்படம் விஷால் - லிங்குசாமி கூட்டணியில் வெளியான சண்டக்கோழி 2. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. விஷால் படத்திற்கு தமிழக்தை விட தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கும். அது இந்த படத்திலும் நிரூபணமாகியுள்ளது. சண்டக்கோழி திரைப்படம் இதுவரை ஆந்திராவில் சுமார் 11 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் விஜயின் மெர்சல், அஜித்தின் விவேகம் பட வசூலை விட அதிகம் என கூறப்படுகிறது. DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc