புதிய படத்தில் களமிறங்கும் விஷால்! படத்தின் டைட்டில் இதுதானாம்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின்  .சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாக்கி

By leena | Published: Aug 16, 2019 11:58 AM

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின்  .சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாக்கி வெளியான அயோக்கியா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர், ஆம்பள படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளார். மேலும், பல முக்கியமான பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான இடங்களில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படத்திற்கு ஆக்ஷன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக, போஸ்டருடன் இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc