வித்தியாசமான முறையில் பாட்டில் சேலஞ்ச் செய்த விராட் கோலி !

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ்  சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில்

By murugan | Published: Aug 12, 2019 08:45 AM

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ்  சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய டி 20 போட்டியில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாட்டிலில் சேலஞ்ச் செய்து உள்ளார். இந்த பாட்டில் சேலஞ்ச் சமீபத்தில் இணைத்தளத்தை கலக்கி வந்தது. ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேத்தம் பாட்டில் சேலஞ்ச் செய்த பிறகு மிகவும் பிரபலமானது. Image result for bottle challenge ஜேசன் ஸ்டேத்தம் செய்த பிறகு  நடிகர் அக்ஷய் குமார் , அர்ஜுன்  போன்ற சினிமா பிரபலங்களும் அந்த பாட்டில் பாட்டிலில் சேலஞ்ச் செய்தனர். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பேட்டை கொண்டு பந்தை அடித்து அதன் மூலம்  பாட்டில் மேல் உள்ள மூடியை கீழே விழவைத்தார். இந்த பாட்டிலில் சேலஞ்ச்சை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்து உள்ளார். வித்தியாசமான முறையில் பாட்டிலில் சேலஞ்ச்சை செய்து உள்ளார். பேட்டை கொண்டு பாட்டில் மேல் உள்ள மூடியை அடித்து இந்த சேலஞ்ச் செய்துள்ளார். இந்த பாட்டிலில் சேலஞ்ச் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் விராட்  பகிர்ந்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc