நீச்சல்குளத்தில் நீந்தும் பிரபல நடிகையின் வைரல் புகைப்படம்!

நடிகை மஞ்சிமா மோகன் சிறந்த இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான தேவராட்டம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/BxFjyXppD11/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment