விழுப்புரம் மக்களவை தொகுதியில் விசிக வேட்பாளர் முன்னிலை!

மக்களவை தொகுதி தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் என்னும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் திமுக அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மக்களவை தொகுதி விசிக வேட்பாளர், ரவிக்குமார் முன்னிலையில் உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment