விக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

விக்ரம் 58 பற்றி உலா வந்த முக்கிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

  • விக்ரம் தற்போது தனது 58வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
  • இப்படத்தினை இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 
  • இப்படத்தின் பெயர் அமர் என பரவி வந்த நிலையில் படக்குழு அதனை மறுத்துள்ளது. 
விக்ரம் தற்போது இமைக்க நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விக்ரமின் 58வது திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் முன்னாள் பந்துவீச்சாளர் சாகீர் கான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் அமர் என கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் இப்பட பெயர் அமர் இல்லை என படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்த அடுத்த அப்டேட் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.