இதுவரை விஜய் படத்தை முழுதாக பார்த்ததில்லை! உண்மையை சொன்ன ஹீரோ!!

அர்ஜூன் ரெட்டி எனும் ஒரு படம் மதலம் தென்இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகிவிட்டார்

By manikandan | Published: Sep 29, 2018 07:00 AM

அர்ஜூன் ரெட்டி எனும் ஒரு படம் மதலம் தென்இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகிவிட்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் அடுத்து நடித்த கீதா கோவிந்தம் படமும் சென்னையில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலாக அறிமுகமாவதால் அதிகமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது, தளபதி விஜயை பற்றியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றியும் பேசினார். அப்போது, இருவருக்கும் நடிப்பை தாண்டி ஷ்டைல் சூப்பராக இருப்பதாகவும், விஜய் படத்தின் சில காட்சிகளை மட்டும் பார்த்துள்ளதாகவும், அதில் அவரது ஸ்டைல் அழகாக இருக்கும் எனவும் கூறினிர் விஜயின் முழுபடத்தை இதுவரை பார்த்தது இல்லை எனவும் தெரிவித்தார். DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc