பிரபல நடிகருடன் இணையும் விஜயசாந்தி!

நடிகை விஜயசாந்தி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,

By leena | Published: Jun 27, 2019 06:50 AM

நடிகை விஜயசாந்தி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் இயக்குனர் அணில் ரவிப்புடி இயக்கம் ஒரு படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து, நடிகர் மகேஷ் பாபு தனது ட்வீட்டர் பக்கத்தில், நடிகை சாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், மீண்டும் உங்களுடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். https://twitter.com/urstrulyMahesh/status/1143130897413099520
Step2: Place in ads Display sections

unicc