உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தின் பாடலை வெளியிட்ட வெற்றிமாறன்

பிசாசு திரைப்படத்தின் இயக்குனரான மிஸ்கின்  இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் திரைப்படம் “சைக்கோ”.இந்த திரைப்படம் த்ரில்லர் திரைப்படமாக தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடித்திருக்கிறார்.
மேலும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.