விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளிவைப்பு..!நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்..!

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளிவைப்பு..!நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்..!

கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சாவூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த  வழக்கு தஞ்சாவூர் மாவட்டம் முதன்மை அமர்வு நிதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராவதிலிருந்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளதாக, அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.

Latest Posts

வெங்காய விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ..!
இப்போது மக்களுக்கு தேவை உங்கள் அறிவுரை அல்ல, நிவாரணம் தான் - விசிக தலைவர் திருமாவளவன்!
கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஆயுள் முழுவதும் TET தேர்வு சான்றிதழ் செல்லும் - தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!
இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நீங்கள் வேறு எதாவது செய்யலாம்!
அன்புள்ள விஜய் சேதுபதி! நீங்கள் வலிமையான நபர்! - குஷ்பூ பாராட்டு
covid-19:இன்னுயிர் நீத்த #வீரக்காவலர்கள் -நினைவு கல்வெட்டு முதல்வர் திறப்பு
உணவுத்துறை அமைச்சர் ஆர்வம் காட்டியதன் விளைவுதான் இது - தினகரன்
கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள் - கமலஹாசன்