காதலும் மோதலும் என அசத்தும் விஜய் தேவரகொண்டா பட ட்ரைலர்!!

  • நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தார் அந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் மாஸ் காட்டியது.
  • தற்போது இவர் நடித்த WorldFamousLover படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகராகவும் மகாநதி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் தான் விஜய் தேவரகொண்டா.

தற்போது “WorldFamousLover” என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் தெலுங்கு மற்றும் தமிழில் ஏற்கனவே வெளியாகியதை அடுத்து தற்போது தெலுங்கில் ட்ரைலர் வெளியகியுள்ளது.

இந்த ட்ரைலரில் லவ்,முத்தம், ரொமான்ஸ் என மாஸ் காட்டியுள்ளார்,மேலும் காதலில் சில மோதல்களை சந்தித்துள்ளார்,அதவாது மூன்று நடிகைகளுடன் காதலில் விளையாடி வருகிறார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு வரும் என எதிர்பாக்கபடுகிறது.

இப்படத்தை இயக்குனர் கிரந்தி மாதேவ் இயக்கியுள்ளார்.மேலும் இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா என பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படம் FEP 14 அதாவது காதலர் தினம் வெளியாகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.