Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

பேனர் விவகாரம் குறித்து விஜய் பேச்சு ! பெரிசா எடுக்க வேண்டிய அவசியம்-பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

by venu
September 20, 2019
in Top stories, அரசியல், தமிழ்நாடு
0
பேனர் விவகாரம் குறித்து விஜய் பேச்சு ! பெரிசா எடுக்க வேண்டிய அவசியம்-பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது அரசியல் வட்டாரங்களில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் நேற்று பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.இவரது கருத்துக்கு  அரசியல் கட்சித் தலைவர்களும் பதில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், நடிகர் விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.ஒரு அரசியல் கட்சியே தவறாக முடிவு எடுக்கிறார்கள்,பின்னர் திருத்தி கொள்கிறார்கள்.அப்படி இருக்கும்போது ஒரு நடிகர் பேசுறத நாம பெரிசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.அதேபோல் சினிமா துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது,எல்லாம் அனுமதிபெற்றுத்தான் வைக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.தயவு செய்து இதற்கு முன்னாள் உள்ள விஷயங்களை பேசி ,ஒருத்தருக்கொருத்தர் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags: BannerBigilAudioLaunchbjpPon Radhakrishnan ‏subasritamilnewsvijayvijayspeech
Previous Post

பிகில் அடிச்சாத்தான் சத்தம் வரும்! ஆனா விஜய் நடிச்சாலே..! தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!

Next Post

அடுத்தடுத்த இரண்டு தினங்களில் வெளியாக உள்ள விஜய் சேதுபதியின் திரைப்படங்கள்

venu

Related Posts

INDvsWI: வெஸ்ட் இண்டீஸ் அணியை வதம் செய்து தொடரை கைப்பற்றிய இந்திய அணி ..!
sports

INDvsWI: வெஸ்ட் இண்டீஸ் அணியை வதம் செய்து தொடரை கைப்பற்றிய இந்திய அணி ..!

December 11, 2019
குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்..!முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க நாள் இது-மோடி..!
Top stories

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்..!முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க நாள் இது-மோடி..!

December 11, 2019
பசுமைக்கு வாழ்வு கொடுக்கும் மின்சார கார்….!!! சந்தைக்கு வரகாத்திருக்கும்  சாந்தமான  மின்சார கார்கள்…///
Top stories

பசுமைக்கு வாழ்வு கொடுக்கும் மின்சார கார்….!!! சந்தைக்கு வரகாத்திருக்கும் சாந்தமான மின்சார கார்கள்…///

December 11, 2019
Next Post
அடுத்தடுத்த இரண்டு தினங்களில் வெளியாக உள்ள விஜய் சேதுபதியின் திரைப்படங்கள்

அடுத்தடுத்த இரண்டு தினங்களில் வெளியாக உள்ள விஜய் சேதுபதியின் திரைப்படங்கள்

இத்தனை நாட்களாக இது போல ஒரு கதைக்காக தான் காத்திருக்கிறேன் ! வெயில் படநாயகியின் ஓபன் டாக் !

இத்தனை நாட்களாக இது போல ஒரு கதைக்காக தான் காத்திருக்கிறேன் ! வெயில் படநாயகியின் ஓபன் டாக் !

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை ரிலீஸ் அப்டேட் மற்றும் சென்சார் சான்றிதழ் !

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை ரிலீஸ் அப்டேட் மற்றும் சென்சார் சான்றிதழ் !

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.