"பிகில்" டிரெய்லர் நாளை ரிலீஸ்...! ரசிகர்கள் வெறித்தனம்...!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும்

By vidhuson | Published: Oct 11, 2019 01:45 PM

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது நாளை(அக்.12) மாலை 6 மணிக்கு ‘பிகில்’ டிரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பிகில் படத்தின் டிரெய்லரை காண விஜய் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc