துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் கார் ஓட்டுநர் மகள் தற்கொலை!

துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் கார் ஓட்டுநராக பணிபுரிபவர் பாஸ்கர். இவர் சென்னை  சைதாப்பேட்டையில்

By leena | Published: Jul 20, 2019 02:14 PM

துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் கார் ஓட்டுநராக பணிபுரிபவர் பாஸ்கர். இவர் சென்னை  சைதாப்பேட்டையில் பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதிதா 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நிவேதிதா நேற்று  திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.
Step2: Place in ads Display sections

unicc