வீடியோ: தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த ரிஷப் பண்ட்.!

தோனி ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவது போல் ரிஷப் பண்ட் ஆடி ய வீடியோ காட்சி

By bala | Published: Jul 31, 2020 11:38 AM

தோனி ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவது போல் ரிஷப் பண்ட் ஆடி ய வீடியோ காட்சி வைரல் ஒன்று ஆகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார்.

இவரை போல் கிரிக்கெட் விளையாடி அவர் இடத்திற்கு வர பல இளம் கிரிக்கெட் வீரர்கள் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றே கூறலாம், அந்தவகையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அணைத்து வீரர்களும் வீட்டில் இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் தனிப்பட்ட முறையில் தனது வீட்டில் கிரிக்கெட் பயிற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் தோனி ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவது போல் ரிஷப் பண்ட் ஆடி ய வீடியோ காட்சி வைரல் ஒன்று ஆகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அருமை என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள்.

Step2: Place in ads Display sections

unicc