தர்சன் மற்றும் சாண்டி இணைந்து வெளியிட்ட வீடியோ! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக

By leena | Published: Oct 07, 2019 05:30 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 4 பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டி மற்றும் தர்சன் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று சொல்லலாம். சாண்டியை பொறுத்தவரையில் அனைவரையும் மதித்து நடப்பதுதான், அனைவரையும் சந்தோசமாகவும் வைத்துக் கொள்வார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சாண்டி மற்றும் தர்சன் இருவரும் செய்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Step2: Place in ads Display sections

unicc