மின்னல் தாக்கி சுருண்டு விழுந்த வீரர்கள் வைரலாகும் வீடியோ..!

Video of the Lightning strikes

கடந்த திங்கள் கிழமை ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் வால்மர் பாய்ஸ் அணியும் மற்றும் ஜமைக்கா கல்லூரி அணியும் மோதினர். போட்டியின்  84 வது நிமிடத்தில் மின்னல் தாக்கியதால் இரண்டு வீரர்கள் கீழே விழுந்தனர். வீரர்கள் விழுவதை பார்த்த நடுவர் போட்டியை நிறுத்தி அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு வீரருக்கு இடது பக்க உடல் செயலிழந்து மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வருகிறார். மற்றொருவர் மின்னல் தாக்கிய போது நெஞ்சு வலி வந்ததால் அவருக்கு சிகிக்சை கொடுக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இதற்கு முன் 1998-ம் ஆண்டு காங்கோவில் நடைபெற்ற போட்டியில் மின்னல் தாக்கியத்தில் வீரர்கள் மற்றும் பார்வையாளரகள் என 11 பேர் இறந்தனர்.மேலும் 30 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

The football match was held on Monday at a stadium in Kingston, Jamaica. Two players were down when lightning struck in the 84th minute of the match. Seeing the players fall, the referee stopped the match and took them to the hospital. One of the soldiers who suffered the attack was paralyzed and left paralyzed. Another was given chest pains when he was struck by lightning and returned home.

Earlier in the year 1998, 11 people were killed and 30 others were injured in lightning strikes in the Congo.

Related News