வீடியோ கேம் அடிமை பழக்கத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கேம் ஓவர் திரைப்படம் !

பிரபல நடிகையான டாப்சியின் நடிப்பில் உருவாகியுள்ள “கேம் ஓவர்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படம் வீடியோ கேம் அடிமை பழக்கத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின், டீசர் மர்மங்கள் நிறைந்தகாக உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தினை இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கியுள்ளார். மேலும், இப்படம் ஜூன் 14 அன்று திரைக்கு வரவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment