வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது .வேலூர் மக்களவை

By venu | Published: Aug 09, 2019 08:46 AM

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது .வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி - 4,406 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக கூட்டணி  - 3,994 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி - 400 வாக்குகள் பெற்றுள்ளன.  
Step2: Place in ads Display sections

unicc