வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை

வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றுவருகிறது .வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:

அதிமுக கூட்டணி – 4,406 வாக்குகள் பெற்றுள்ளன.

திமுக கூட்டணி  – 3,994 வாக்குகள் பெற்றுள்ளன.

நாம் தமிழர் கட்சி – 400 வாக்குகள் பெற்றுள்ளன.

 

Join our channel google news Youtube