வீரமாமுனிவர் பிறந்தநாளையொட்டி மெரினாவில் அமைச்சர்கள் மரியாதை.....!!!

வீரமாமுனிவர் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள

By leena | Published: Nov 08, 2018 10:50 AM

வீரமாமுனிவர் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் சில அமைச்சரகள் மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc