வருமான வரி துறையினர் நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் ரெயிடு…!!!

வருமான வரி துறையினர் நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் ரெயிடு…!!!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களுக்கு இணையாக நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது படங்கள் ஒவ்வொன்றும் மக்களின் மனதை தொடக்கூடிய படமாக தான் இருக்கும். இப்படி திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வருமான வரி துறையினர் ஆய்வு செய்தனர். இதற்கான காரணம் கேட்ட போது இது வழக்கமான ஆய்வு தான் என தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *