3.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் அர்ஜூன் ரெட்டி 'வர்மா'

புதுமுக ஹீரோ துருவ் விக்ரம் நடிப்பில் , பாலா இயக்கத்தில்

By manikandan | Published: Sep 25, 2018 08:00 AM

புதுமுக ஹீரோ துருவ் விக்ரம் நடிப்பில் , பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வர்மா. இப்படம் சென்ற வருடம் தெலுங்கு சினிமாவில் வெளிவந்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக். இப்படத்தின் டீசர் ஞாயிறன்று துருவ் பிறந்தநாளை முன்னிட்டு வெறளியானது. இந்த டீசர் 24 மணி நேரத்தில் சுமார் 3.5 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு புதுமுக ஹீரோ படம் இந்தளவிற்கு வரவேற்ப்பு பெற அர்ஜூன் ரெட்டியின் தாக்கமே முக்கிய காரணம். DINASUVADU https://youtu.be/kitk3aJJY_U
Step2: Place in ads Display sections

unicc