வெளிவந்தது தமிழ் ‘அர்ஜூன் ரெட்டி’ போஸ்டர்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து, தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் தற்போது தமிழ், ஹிந்தி என ரீமேக் செய்யபட்டு வெளிவரவுள்ளது.

தமிழில் தயாராகும் அர்ஜூன் ரெட்டி ரிமேக்கிற்கு வர்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை பாலா இயக்கி வருகிறார். இதில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இதன் முதல் பார்வை வெளியிடபட்டு ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment