வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் இசை நாளை வெளியாகிறது !!!

சிம்பு தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார். மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இவர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சிம்பு சுந்தர் சி. இயக்கத்தில் ‘ வந்தா ராஜாவாதான் வருவேன் ‘ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர் முதலியவர்கள் நடித்துள்ளனர். பிப்ரவரி மாதம் 1ம் தேதி  இந்த படம்  ரிலீஸாக இருக்கிறது . இந்த படத்தில் உள்ள  ‘வாங்க மச்சான் வாங்க பாடல் ‘நேற்று  ரிலீஸாகியுள்ளது.மேலும் இந்த படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment