வாழைப்பூவின் வல்லமைமிக்க குணங்கள்....!!!

வாழைப்பூ நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். ஆனால் அதிகமாக

By Fahad | Published: Apr 06 2020 08:16 PM

வாழைப்பூ நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். ஆனால் அதிகமாக யாரும் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. இதில் உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்களை கொண்டது. இதனால் இதை சாப்பிடும் போது பல நோய்களில் இருந்து குணமாக்கலாம். பயன்கள் :
  • மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்கும்.
  • இரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகையை குணமாக்கும்.
  • அல்சர் பிரச்சனையை சரி செய்யும்.
  • மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.
  • உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
  • சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • கர்ப்பப்பை ஆரோக்கியத்திற்கு உதவும்.
  • பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறந்த உணவு.
  • சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.