இத்தனை கோடி வசூல் செய்ததா யு-டார்ன்! சமந்தா வெளியிட்ட வசூல் நிலவரம்!!

இத்தனை கோடி வசூல் செய்ததா யு-டார்ன்! சமந்தா வெளியிட்ட வசூல் நிலவரம்!!

இம்மாதம் 13 ஆம் தேதியன்று தமிழ் மற றும் தெலுங்கில் சமந்தா முன்னனி வேடத்தில் நடித்து வெளியாகி இருந்த திரைப்படம் யு-டார்ன்.  இப்படம் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்துடன் வெளிவந்திருந்தது. இருந்தும் யுடார்ன் படத்திற்கு ரசிகர்கள் ம், விமர்சகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் கன்னடத்தில் வெளியான யு டார்ன் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுத்திருந்தனர். இப்படம் உலகம் முழுவதும் 23 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *