பாதத்தில் இருந்து பாத வெடிப்பை போக இதை பயன்படுத்த வேண்டும் .!

குளிர்காலங்களில் ஏற்படும் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படுவது கால்கள் தான்.

By Fahad | Published: Apr 01 2020 05:45 AM

குளிர்காலங்களில் ஏற்படும் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படுவது கால்கள் தான். இதனால் பாதங்களில் பாத வெடிப்பு ஏற்படுகிறது. பாதங்களில் உள்ள வெடிப்புகள் காரணமாக வலியையும் , அரிப்பையும் ஏற்படுத்தும். கருப்பு உப்பை  பயன்படுத்தி பாத வெடிப்பை எப்படிப் போக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தேவையானவை பொருள்கள்: கறுப்பு உப்பு நீர் ஒரு பக்கெட்டில் பாதி அளவு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும் .அதில் சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்துக்கொள்ளவும். பக்கெட்டில் உள்ள நீரில் பாதத்தை வைக்கவும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை அந்த நீரில் பாதத்தை வைத்திருக்கவும். பிறகு பாதங்களை ஸ்கரப் செய்யவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் பாத வெடிப்பினால்  ஏற்பட்ட எரிச்சல் மற்றும் அரிப்பு குணமாவதை உங்களால் உணர முடியும். மேலும் கருப்பு உப்பு உங்கள் பாதத்தில் சுற்றி உள்ள இறந்த அணுக்களை போக்கி பாதங்களை மென்மையாக்கும்.  

More News From Black salt