"நவராத்திரி" வாழ்த்துகள் தெரிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்.!

"நவராத்திரி" வாழ்த்துகள் தெரிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்.!

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கும் இடையே பெரிய போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது, கமலா ஹாரிஸ் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு  வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அவர், தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது, இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மற்றும் நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் மிக இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.

மேலும், இந்த விடுமுறை எங்கள் சமூகங்களை உயர்த்துவதற்கும்,  அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நியாயமான அமெரிக்காவைக் கட்டியெழுப்புவதற்கும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக அமையட்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Latest Posts

தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்!