Uri படத்தை பாராட்டிய பிரபல நடிகர் !!!

நடிகர் சூர்யா தற்போது இவர் என்.ஜி கே படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இவர் ‘காப்பான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் காப்பான் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில்  நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா Uri படத்தை பாராட்டி தற்போது  ஒரு பதிவை ட்விட்டர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பார்த்த சூர்யா இந்த படம் மிக சிறந்தபடம் என  மொத்த படக்குழுவையும் வாழ்த்தி பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்த விக்கி கௌஷல் சிறந்த நடிகர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

Leave a Comment