வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகையின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.   நடித்ததன் மூலம் தமிழ்  அறிமுகமானார். , காஞ்சிவரம், மலையன், கண்டேன் காதலை போன்ற  படங்களில் நடித்துள்ளார்.  சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள்  வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.