கொரோனாவிலிருந்து குழந்தைகளை காக்க ஐ.நா கொடுக்கும் தடுப்பு மருந்து

கொரோனாவிலிருந்து குழந்தைகளை காக்க ஐ.நா கொடுக்கும் தடுப்பு மருந்து

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ஐ.நா சபையால் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகவுள்ள நிலையில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான மக்கள் படிக்கப்பட்டுள்ளதுடன், 80 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அதிகம் குழந்தைகளும் முதியவர்களும் தான் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2018 ல் வந்த தட்டம்மை நோய்க்கு 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர்யுழந்தனர் ஆனால், அவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள் தான் என யுனிசெப் அறிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸிலிருந்து குழந்தைகளை காக்க ஐ.நா சபை தடுப்பு சொட்டு மருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube