Breaking: காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ராணுவம் உஷார்

Breaking: காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ராணுவம் உஷார்

கடந்த ஒரு வாரமாவே காஷ்மீரில்  பதட்ட நிலையில் இருந்து வருகிறது காரணம்  இதற்க்கு அங்கு ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் அங்கு அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் உடனே காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டது . Image result for தீவிரவாதிகள் சுட்டுக்கொலை இந்நிலையில் ஜெய்ஷ்-இ -முகமது  பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் தலைமையில் 15 பயங்கரவாதிகள் எல்லை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இதனிடையே ராணுவத்தினர் சோப்பூர் பகுதியில் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள்  இருவருமே ஜெய்ஷ்-இ -முகமது  பயங்கரவாத அமைப்பை  சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது .

Latest Posts

#IPL2020: டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு !
யோகி பாபு படத்தில் இணைந்த திரௌபதி பட நடிகை.!
தனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் கைது!
55 வயது பெண்ணின்10 திருமணம், 9 விவாகரத்து..இன்னும் திருமணம் செய்வேன்!
இது அலட்சியம் காட்டுவதற்கான காலம் அல்ல! கவனம் தேவை! - ராமதாஸ்
இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
மிஸ் பண்ணிடாதீங்க: இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசய "ப்ளூ மூன்"!
கிளிகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி.!
#BreakingNews : அமைச்சர் துரைகண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!