எஸ்கே-16 படத்தில் இணைந்த மேலும் இரண்டு பிரபலங்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் எஸ்கே-16 படத்தில், நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை அணு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் இம்மான் இசையமைக்கிறார்.

மேலும், இப்படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைத்துள்ளனர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா மற்றும் சமுத்திரக்கனி இருவரும் புதிய ரோலில் இணைந்துள்ளனர்.

https://www.instagram.com/p/BxKOGXHAXIG/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment