தூத்துக்குடியில் 2 பேர் வெட்டி கொலை

தூத்துக்குடியில் 2 பேரை 7 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தது பெரும்

By venu | Published: Sep 15, 2019 07:52 PM

தூத்துக்குடியில் 2 பேரை 7 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தாகுளம் சாலையில்  சென்று   கொண்டிருந்த   விவேக், முருகேஷ் ஆகியோரை  இன்று மாலை அடையாளம் தெரியாத 7 நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc