சமீரா ரெட்டியின் அழகிய இரு வைரங்கள்!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் வாரணம் ஆயிரம் எனும் தமிழ்

By Rebekal | Published: Jul 22, 2019 07:33 PM

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் வாரணம் ஆயிரம் எனும் தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவருக்கு அண்மையில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவரது மகன் அந்த குழந்தையுடன் விளையாடும் புகைப்படம் ஒன்றை இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/B0KlRiyHq81/?utm_source=ig_web_copy_link
Step2: Place in ads Display sections

unicc