ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை தமிழில் பாடி அசத்திய லொஸ்லியா!

பிரபல தனியார் தனியார் தொலைக்காட்சியில், நடிகர் கமலஹாசன் தொகுத்து அங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனானது, 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் படி பிக்பாஸ் வீடே ஒரு பள்ளிக்கூடமாக மாறியுள்ளது. இதனையடுத்து, அங்கு லொஸ்லியா ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை தமிழில் நடனமாடிக் கொண்டே பாடி அசத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ,

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.